Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:20:38 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMahmood Seyed
PlaceKingdom Of Saudi Arabia.
Approved Comments34
Rejected Comments15
கருத்துக்கள்
எண்ணிக்கை
34
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: சமச்சீர் கல்வி குறித்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சமச்சீர் கல்வி குறித்த ஐக...
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [22 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6245

பரிதாபத்திற்குறிய “ தமிழகம் “

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இப்பொழுது புலம்பி என்ன பிரயோஜனம்.

கழுதைக்கு வாக்கப்( போ )பட்டால் அப்படித்தான். முன்னாலே போனால் கடிக்கும். பின்னாலே போனால் உதைக்கும்.

இதையும் புகழ்வதற்கு இஸ்லாத்தில் ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் பரிதாபத்திற்குறிய ” தமிழகம் ” என்றுதான் சொல்ல வேண்டும்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கியமைக்காக மாநாட்டுக் குழுவினருக்கு மத்ரஸா நிர்வாகம் நன்றி தெரிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாமிதிய்யா முதல்வருக்கு ‘...
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia) [22 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6244

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

அல்ஹம்து லில்லாஹ் ! மாஷா அல்லாஹ் !! தபாரகல்லாஹ்!!! லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் !!!!



யா அல்லாஹ் !

எங்கள் முதல்வர் அவர்களுக்கு எல்லா செல்வங்களையும் தங்கு தடையின்றி இவ்வுலகிலும் , மறு உலகிலும் வழங்கி அருள்வாயாக ஆமீன். ஆமீன். ஆமீன். யா ரப்பல் ஆலமீன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வாடிக்கையாளர்களின் பணத்தைக் கறக்கும் வெளிநாட்டு அழைப்பு! பி.எஸ்.என்.எல். எச்சரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வாடிக்கையாளர்களின் பணத்தை...
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [13 July 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5975

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

சாளை ஜியாவுத்தீன் அவர்களே !

நமது காஜா ஆலிம் அவர்கள் பதிவு செய்தது வெளி நாடினுடைய அரசு & தனியார் நிறுவனங்களாக இருக்கலாம் இல்லையா ?

தாங்கள் ஏன் அந்தக் கோணத்தில் சிந்திக்கக் கூடாது ?

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இவ்வாண்டு முதல் மதுரை விமான நிலையத்திலிருந்தும் ஹஜ் விமானம் இயக்கப்படும்! ஹஜ் கமிட்டி தலைவர் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பணம் இப்பொழுது இருக்கும். நாளை இருக்காது.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [30 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3649

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

காயல் மாநகர மக்களே !

கீழே பதிவு செய்துள்ள சகோதரர் ஜியாவுத்தீன் / சகோதரர் வி.எஸ்.எம். அலி ஆகிய இருவரும் “ ஜோக் ” அடிப்பதில் வல்லவர்கள் தான். அதற்காக எல்லா விஷயத்திலும் அது நன்றாக இருக்காது சகோதரர்களே.

ஒருவர் ஹஜ்ஜுக்கு போகிறார் என்றால், அவரவர்களுடைய ஆசை. குடும்பத்தார்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும்.

எல்லோரையும் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் அழைத்துச் செல்லவேண்டும். அவர்களின் துஆ பேற்றினைப் பெறவேண்டும் என்ற ஆர்வம். அதற்காக இதை “ லஞ்சமா ” என்று கேட்டு விடாதீர்கள். இதைத்தான் தமிழில் விருந்தோம்பல் என்பார்கள்.

இதற்கு என்ன செலவு வந்து விடப்போகுது. அவர்கள் ஒரு லட்ச ரூபாய் ஹஜ்ஜுக்கு செலவு செய்கிறார்கள் என்றால், அதில் ஒரு சதவிகிதம் கூட இந்த மாதிரியான விருந்தோம்பலுக்கு வருவது மிகவும் அரிது.

அதை விட்டு விட்டு கஞ்ஜத்தனமாக இருக்கக் கூடாது. பணத்தைச் சேர்த்து வைத்தவர்கள் எல்லாம் போகும் போது தங்களோடு கொண்டாப் போகிறார்கள். இல்லையே .

பணம் இப்பொழுது இருக்கும். நாளை இருக்காது. ஆனால் நல்ல குணமும் , துஆவும் அப்படி அல்ல சகோதர்களே. ஆகவே எல்லோருடைய நல்ல துஆவைப் பெற முயற்சி செய்யுங்கள்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இப்பொழுதுதான் மக்கள் புரிய தொடங்கி இருக்கிறார்கள்.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [27 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3580

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

அப்பாடா !

இப்பொழுதுதான் மக்கள் புரிய தொடங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் பற்றி இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் புரிவார்கள்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக - காங்கிரஸ் உடன்பாடு: காங்கிரசுக்கு 63 இடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அரசியல் என்பது ஒரு சாக்கடை (நஜீஸ்).
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [10 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3143

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

எல்லோரும் கருணாநிதியை குறைச் சொல்லியேயேயே......... பதிவு செய்துள்ளீர்கள். யாராவது இதற்கு ஒரு முடிவை சொல்லி இருக்கிறீர்களா ? எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று ? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

இதில் கருணாநிதியை விமர்சித்தவர்கள் யாருக்கும் சொல்ல முடியாது. ஏனென்றால், அனைவருக்கும் தெரியும் நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை என்று. ஒன்று தங்கள் எல்லோருடைய நல்ல முடிவை நம் ஊர் மக்களுக்கு தெரிவியுங்கள். இல்லை என்றால் தயவு செய்து ஆளுக்கு ஆள் குழப்புவதை நிறுத்துங்கள்.

ஏற்கனவே நமது ஊரிலும், நமது நாட்டிலும் குழப்பவாதிகள் நிறைவாக இருக்கிறார்கள். தயவு செய்து நீங்களும் அந்த List ல் சேர்ந்து விடாதீர்கள்.

நான் இப்படி பதிவு செய்துள்ளேன் என்று யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக நான் இதைப் இங்கு பதிவு செய்யவில்லை. மாறாக எனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளேன். அவ்வளவு தான்.

அன்பார்ந்த காயல் மாநகர சகோதர , சகோதரிகளே ! அரசியல் என்பது ஒரு சாக்கடை (நஜீஸ்). அதில் கள்ளை எறிந்தால் அந்த நஜீஸ் நம்மீதுதான் தெறிக்கும்.

இதில் கருணாநிதியும் சுத்தமில்லை. ஜெயலலிதாவும் சுத்தமில்லை. இவர்களுக்கு துணைப் போகக்கூடிய அமைப்புகளும் ( இஸ்லாமிய போர்வையில் உள்ள அமைப்புகள் உட்பட ) சுத்தமில்லை. ஏனென்றால், முஸ்லிம்களுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்கின்ற அமைப்புகளும் கூட ஏதாவது ஆதாயம் இல்லாமல் இதில் இறங்கமாட்டார்கள்.

நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த ஒரு விஷயம். ( இதை நடுநிலையோடு எல்லோரும் சிந்தியுங்கள் சகோதரர்களே ).

முன்பு ஒன்றாக ( இஸ்லாமிய போர்வையில் ) இருந்த அமைப்பு. அவர்கள் இரண்டாக பிரிந்ததற்கு சொன்ன காரணம் அவன் ”சுனாமி பணத்தை” அமுக்கிவிட்டான். இவன் ”ஃபித்ரா” பணத்தை அமுக்கி விட்டான் / ஜகாத் பணத்தை அமுக்கி விட்டான் என்பதாகத்தான்.

இஸ்லாத்தில் ”இபாதத்துள்ள” இந்த விஷயத்தில் இவர்கள் இப்படி என்றால், இவர்கள் “கையில்” ஆட்சி வந்தால் ? அல்லது இவர்கள் ஆதரிக்கின்ற கட்சி ஆட்சி அமைத்தால் ? ஆகவே எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தேனைத் தொட்டவன் நக்கத்தான் செய்வானே தவிர்த்து ஒரு போதும் புற முதுகில் தடவிக் கொள்ளமாட்டான்.

இதற்கு ஒரே ஒரு வழி என்னவென்றால் இதை நம்மூர் முஸ்லிம் லீக் சகோதரர்கள் முஹம்மது அபூ பக்கர், வாவு நாசர் காக்கா, ஸலாஹுத்தீன் காக்கா, அபு ஸாலிஹ் காக்கா, மஹ்பூப் காக்கா, மன்னர் பாஜுல் அஸ்ஹப் இன்னும் மக்கி இது போன்ற முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்கள் நமது பேராசிரியரிடம் கலந்தாலோசித்து தி.மு.காவிற்கு கொடுத்த ஆதரவை மறு பரிசீலனை செய்யும் படி கோருங்கள். ஏனென்றால் நம்மூர் மக்கள் எவ்வளவு கொதித்துப் போய் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பதிவுகளின் மூலம் நீங்கள் எல்லோரும் தெரிந்திருப்பீர்கள்.

தயவு செய்து இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதை உங்கள் “கைகளில்” அல்லாஹு சுபுஹானஹுத்தாஆலா அமைத்து இருக்கிறான். தனித்துப் போட்டியிட முயற்சி செய்யுங்கள். இந்த சந்தர்ப்பம் இனி இந்த அமைப்புக்கு கிடைக்க சத்தியமில்லை.

நம் கிருபை உள்ள ரஹ்மானின் பெயரால் துணிந்து செயல் படுங்கள். நமக்கு வெற்றி அளிக்கக் கூடியவன் நிச்சியமாக வெற்றியைத்தருவான் என்ற உறுதியோடு செயல் படுங்கள்.

எல்லாவற்றிற்கும் கிருபையுள்ள ரஹ்மான் போதுமானவன். வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெட்ரோல் விலையில் விற்பனை வரி குறைப்பு: முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது எந்த விதத்தில் நியாயம் ?
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [03 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2993

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

சகோதரர் முத்து வாப்பா அவர்களே !

என்னுடைய கருத்துக்கள் மொட்டையாக இல்லாமல் தெளிவாக இருந்ததில் மட்டில்லா மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு விட்டு, 300 துண்டுகள் யார் என்று கேட்டால், நான் உங்களை நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.

5நிமிடம் சிந்தியுங்கள் 5வருடம் பற்றி......

என்ற தலைப்பில் இப்பொழுதுள்ள ஆளும் கட்சியையும் நீங்கள் ஆதரிக்கவில்லை.

அருமை சகோதரர் முஹம்மது (தம்மாம்) அவர்கள், இப்பொழுதுள்ள எதிர் கட்சிக்கு வாக்கு அளிக்க சொல்கிறீர்களா ? என்று கேட்டதற்கு அதுவும் இல்லை என்பதாக பதில் அளித்து இருக்கிறீர்கள்.

பிறகு யாருக்குத்தான் வாக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு பதிலைத்தராமல் நீங்கள் ஒரு கேள்வியைத் தொடுக்குறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம் ?

நீங்கள் யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள்.

அதன் பிறகு நீங்கள் கேட்ட 100 துண்டுகளை இன்ஷா அல்லாஹ் நான் வரிசை படுத்துகிறேன்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெட்ரோல் விலையில் விற்பனை வரி குறைப்பு: முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
300 துண்டுகளாக.
posted by Mahmood Seyed (Kindom Of Saudi Arabia.) [02 March 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2984

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.

சகோதரர் முத்து வாப்பா அவர்களே !

எமது மக்கள் மூடர்கள் இல்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லுவது உண்மையாக இருந்தால், முன்னூறு துண்டுகளாக சிதறுண்டு போய் இருக்கமாட்டார்கள்.

நீங்களும் கொஞ்சம் தெளிவாகவே சொல்லுங்கள் யாருக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று.

அதை விட்டு விட்டு மொட்டையாக எதையும் பதிவு செய்யாதீர்கள்.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுனாமி தொகுப்பு வீடுகள் கட்ட இடைக்கால தடை! தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Really Grate.
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [23 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2795

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

சகோதரர் ஜியாவுத்தீன் மாஷா அல்லாஹ் !

ஒவ்வொரு இயக்கம் உருவாகும் போதும் அந்த இயக்கத்தின் பெயரை உடனே உங்கள் ‘டைரியில்’ குறித்து வைத்து விடுவீர்கள் போல் தெரிகிறதே ? Really Grate. இத்தனை காலமாக இது வரைக்கும் எத்தனை கூட்டம் வந்திருக்கின்றது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அதற்கு ஒரு விடை கிடைத்து விட்டது. அது தான்ங அந்த 73 கூட்டத்தார்கள். அந்த 73ல் 39ஐ கழித்தால் , கழித்தால், கழித்தால் ( நான் கணக்கில் கொஞ்சம் Weak ) இப்பொழுது சொல்லிவிடுகிறேன். ஆ....... 34 கூட்டம் பாக்கி இருக்கிறது. அப்பாடா ! ஒரு மதிரியாக கண்டு பிடித்து விட்டேன்.

சகோதரர் ஜியாவுத்தீனுக்கு மிக்க நன்றி. jஜZஜாக்கல்லாஹு கைரா.

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சுனாமி தொகுப்பு வீடுகள் கட்ட இடைக்கால தடை! தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யாரை ஆதரிக்க வேண்டும்
posted by Mahmood Seyed (Kingdom Of Saudi Arabia.) [22 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2766

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு கவிமகனே !

எதையும் மொட்டையாக சொல்லாதீர்கள். யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவாக சொன்னால் நம் ஊர் மக்கள் புரிந்துக் கொள்வார்கள் அல்லவா?

வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
34
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved